கனமழை காரணமாக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு..!!சென்னை பல்கலை..!!

கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 24மணி நேரம் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்தநிலையில், சென்னை பல்கலைகழகத்தில், இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு வேறொரு நாளில் நடைபெறும் என்றும் தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read Previous

கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர், அவரது உதவியாளர் கைது..!!

Read Next

மாணவர்கள் நலனுக்காக ஆளுநர்..!!மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular