கனமழை தொடர்பான புகார்களை தெரிவிக்க அவசர உதவி எண்கள்..!!

வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை பொதுமக்கள் தெரிவிப்பதற்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் புகார்களை 044 27664177 மற்றும் 044 27666746 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-27237107 மற்றும் 80562 21077 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Read Previous

ரயில்வேயில் 8,858 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!! சம்பளம் ரூ. 34,500.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து..!! உடல் கருகி 4 பேர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular