கனரா வங்கியில் வேலைவாய்ப்பு..!! சம்பளம் Rs.25,000 | தேர்வு கிடையாது..!!

கனரா வங்கியில் காலியாக உள்ள Secretary – Accounts & Administration பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Canara Bank
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் பெங்களூர்
ஆரம்ப தேதி 22.05.2024
கடைசி தேதி 03.06.2024

பணியின் பெயர்: Secretary – Accounts & Administration

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  1. B.Com
  2. Computer Proficiency is a must.
  3. Work experience of minimum Two (2) years in handling Accounts & General Administration in any organization, with knowledge in Accounting Software.

வயது வரம்பு:

SC/ST – 21 to 28 years

Others – 21 to 25 years

விண்ணப்ப கட்டணம்: SC/ST – Rs.300/-, Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள். நேர்காணல் நடைபெறும் நாள், இடம் அழைப்பு கடிதம் (Call Letter) அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்காணல் முடிந்த பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://canarabank.com/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Canbank Venture Capital Fund Limited, No: 29 2nd Floor, Dwarakanath Bhavan, KR Road, Basavanagudi, Bengaluru – 560004.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் விவரங்களுக்கு: https://canarabank.com/UploadedFiles/Pdf/Advertisement-CVCFL-recruitment%201805024.pdf

Read Previous

உடலுறவின் போது படுக்கையில், ஆண் தன் துணையிடம் எதிர்பார்ப்பது என்ன?..

Read Next

கண்மணி அன்போடு காதலன்.. இளையராஜா செய்த அடுத்த சம்பவம்.. மஞ்சுமெல் பாய்ஸ் பட குழுவுக்கு பறந்த நோட்டீஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular