வங்கியின் பெயர்:
கனரா வங்கி
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Application Developers – 07
Cloud Administrator – 02
Cloud Security Analyst – 02
Data Analyst – 01
Data Base Administrator – 09
Ethical Hacker & Penetration Tester – 01
Data Engineer – 02
Data Mining Expert – 02
ETL(Extract Transform & Load) Specialist – 02
Data Scientist – 02
GRC Analyst-IT Governance, IT Risk & Compliance – 01
Information Security Analyst – 02
Network Administrator – 06
Officer (IT) API Management – 03
Officer (IT) Database/PL SQL – 02
Network Security Analyst – 01
Officer (IT) Digital Banking & Emerging Payments – 02
Platform Administrator – 01
Private Cloud & VMWare Administrator – 01
SOC (Security Operations Centre) Analyst – 02
Solution Architect – 01
System Administrator – 08
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 60
சம்பளம்:
Annual CTC, which is negotiable, will be market linked in the range of 18 lakhs to 27 lakhs and will depend upon Qualification, Experience and Current package of the candidate.
கல்வி தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ஏதேனும் துறையில் Graduation / Post Graduation /BE / B-Tech /M-Tech in Computer Science/ Information Technology/ Computer Engineering/ Computer Science & Technology/ Information Science and Engineering/ Electronics and Communications Engineering /BCA/MCA/MA பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை:
Canara Bank சார்பில் அறிவிக்கப்பட்ட மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 06.01.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான இறுதி தேதி: 24.01.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Online Test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
மேலும் விவரங்களுக்கு:




