கனிமொழி உள்ளிட்ட 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..!!

திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட மேலும் 9 எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விவாதிக்க அனுமதிக்ககோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், மாணிக்கம் தாகூர், பி.ஆர். நடராஜன், சுப்பராயன், எஸ்.ஆர்.பார்த்திபன், சு.வெங்கடேசன் உட்பட 9 எம்.பி.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, ஜோதிமணி உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேர் மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன், ஹிபி இடன், டீன் குரியகோஸ் ஆகிய எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Read Previous

கேரள பாஜக துணை தலைவரான பிரபல நடிகர்..!!

Read Next

அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைகிறது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular