தொடர்ந்து கன்னட பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அத்து மீறுகிறது என்று தகவல் வெளிவந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்ராமையாவை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார் நடிகை சஞ்சனா கல்ராணி…
கன்னட பட உலகில் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும் என நடிகை சஞ்சனா கல்ராணி வலியுறுத்துள்ளார், கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார் கன்னட பட உலகில் புதுமுக நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார், இது குறித்து பேச அனுமதி அளிக்கப்படுவதில்லை கன்னடத்துறையின் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார் நடிகை சஞ்சனா கல்ராணி..!!




