கருப்பு நிற புடவையில் ஜொலிக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்..!! வெளியான அசத்தலான புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கமலகஹாசனின் மகள் தான் ஸ்ருதிஹாசன். இவர் தன்னுடைய தந்தையின் அடையாளத்தை வைத்து சினிமாவிற்கு வந்தவர். மேலும் இவர் நடிகையாக மட்டும் அல்லாமல் படகியாகவும் வலம் வந்தார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் நடித்த ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலமாக பிரபலம் ஆனார். மேலும் இவர் அதை தொடர்ந்து 3 என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இவர் அந்த படத்தினை தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இருந்தபோதிலும் அதிகளவில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இவர் தற்போது தன்னுடைய மாடலிங் போட்டோஸ்களை எடுத்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருவார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற புடவையில் ஜொலிக்கும் அழகான புகைப்படத்தை எடுத்து அதனை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளர். தற்போது அந்த போட்டோஸ்கள் அவரின் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

Read Previous

கொலஸ்ட்ரால் அளவை வெளிக்காட்டும் முக்கிய அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?..

Read Next

உலகின் உயரமான, குள்ளமான பெண்கள் சந்திப்பு..!! கின்னஸ் உலக சாதனை நாள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular