கருப்பு மிளகை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!!

நமது அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தி வரும் கருப்பு மிளகில் எண்ணற்ற ஆரோக்கிய சத்துகள் நிறைந்து உள்ளது. கருப்பு மிளகு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்று. ஆனால் அவற்றை சரியாக சாப்பிடாமல் ஒதுக்கி வைத்து வருகின்றோம்.

இந்த மிளகில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது. எனவே நிலவை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம் .

உடல் எடையை குறைப்பதற்கு கருப்பு மிளகு மிகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் உடலில் உள்ள கொழுப்பு செல்கள் உருவாகுவதை தடுக்கின்றது. இது உடலில் தொப்பை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் கருப்பு மிளகிலுள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது,

காலையில் இரண்டு கருப்பு மிளகாய் வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடலில் வளர்ச்சி மாற்றம் சீராகும், குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவில் மிளகு சேர்த்துக் கொள்வது மிகவும் நன்று.

தேனீரில் மிளகு பொடியை போட்டு குடித்தால் தொண்டை வலி குறையும். அதேபோல் கருப்பு மிளகு பொடியை காய்கறி சாலட்டுகளில் கலந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Read Previous

உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் ஆரோக்கியமான இயற்கை மூலிகைகள்.!!

Read Next

சொத்தை பல் வலியால் பெரும் அவதியா..? இந்த கீரையை இப்படி பயன்படுத்துங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular