
கருவேப்பிலையில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை முற்றிலும் நமது உடல் எடுத்துக்கொண்டு உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்திகளை தருகிறது…
கருவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் நமது கிடைக்கக்கூடிய நன்மைகள் வாந்தியை நிறுத்தும், உணவுக்கு மணமூட்டும், விஷக்கடியை முறிக்கும், ஜீரணத்தை உண்டு பண்ணும், வாய்வை போக்கும், சீதபேதியை நிறுத்தும், வயிற்று பெருமலை கண்டிக்கும், முடி உதிர்வதை தடுக்கும், முடி கருப்பாக இருக்கும், பித்தத்தை தணிக்கும், மேலும் கருவேப்பிலை காடுகளிலும் மலைகளிலும் வீட்டு தோட்டங்களிலும் பயிரிடக் கூடியதாகும் பெரும் செடி இனத்தைச் சேர்ந்ததை எனினும் மக்கள் இதனை சிறு மரம் என்று அழைக்கின்றனர், கருவேப்பிலை நாட்டு கருவேப்பிலை காட்டு கருவேப்பிலை என்னும் 20 நாட்டு கருவேப்பிலை குணமாகும் காட்டு கருவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகிறது, கருவேப்பிலையின் இலை பட்டை வேர் முதலியன உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது, இதன் இலை உணவுக்கு மனம் ஓட்டும் தன்மை உடையது இதனால் பண்டைய காலம் முதல் மக்கள் காய்கறிகளுடன் கருவேப்பிலையும் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் கொண்டவர்களாக இருந்துள்ளனர், கருவேப்பிலையை துவையல் செய்து சாப்பிட்டால் வாய் கசப்பு பித்தம் வாய் நீர் ஊறல் போன்றவை சரியாகும், கருவேப்பிலையுடன் இஞ்சி பச்சை கொத்தமல்லி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அரைத்து அளவாக ஒப்பிட்டு உணவுடன் கலந்து உண்டால் வாய்வு தொல்லை நீங்கும்..!!