கருவை சுமக்கும் பெண்களுக்கு வளைகாப்பு செய்யப்படுவது ஏன் தெரியுமா?..

கருவை சுமக்கும் பெண்களுக்கு வளைகாப்பு செய்யப்படுவது ஏன் தெரியுமா?..

தலை பிரசவம் எனப்படும் முதல் பிரசவம் பெண்களுக்கு அதீத பயத்தை ஏற்படுத்தும். பிரசவம் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்ற பயமும் கவலையும் ஏற்படும். அந்த சமயத்தில் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் அனைவரும் கூடி எதுவும் ஏற்படாமல் பிரசவம் நல்ல முறையில் நடக்கும் உன்னை பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கையை அளிக்கும் விதமாக இந்த வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது. இதன் பின்னணியில் ஏகப்பட்ட நன்மைகளும் இருக்கின்றது.

வளைகாப்பின் போது நிறைய கண்ணாடி வளையல்கள் போடுவது வழக்கமான ஒன்று தான். கண்ணாடி வளையல்கள் குலுங்கும் சத்தத்தை வயிற்றில் இருக்கும் குழந்தையால் நன்றாக கேட்க முடியும். அந்த சத்தம் தாயையும், சேயையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள உதவும். 

Read Previous

மக்கள் மனதில் வாழும் தலைவர்..!! எம்.ஜி.ஆர். நினைவுநாள் இன்று..!!

Read Next

2 தாலிகள் கட்டிக்கொண்டு இரு கணவர்களுடன் வாழும் பெண்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular