கரூர்: பூச்சி கடித்ததில் உயிரிழந்த கூலித் தொழிலாளி..!! போலீஸ் வழக்குபதிவு..!!

கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா முத்தம்பட்டியை சேர்ந்தவர் இளஞ்சியம் (41). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் வீட்டின் பின்புறம் மாட்டிற்கு வைக்கோல் எடுத்துக் கொண்டிருந்த போது ஏதோ பூச்சி கடித்து வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளஞ்சியம் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மகன் நாகராஜன் அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் இன்று வழக்குப்பதிவு.

Read Previous

பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட இளைஞர் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

தாம்பத்திய விஷயங்களில் பெண்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular