• September 11, 2024

கரூர்: மாயனூர் அம்மா பூங்கா அருகே இறந்த நிலையில் முதியவர் மீட்பு..!!

கரூர்: மாயனூர் அம்மா பூங்கா அருகே இறந்த நிலையில் முதியவர் மீட்பு..!!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மாயனூர் அம்மா பூங்கா அருகே உள்ள படிக்கட்டில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் உடல்நல குறைவால் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திருக்காம்புலியூர் விஏஓ மாலதி அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கரூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.

Read Previous

ஆயுஷ்மான் பாரத் திட்டம்..!! மத்திய அமைச்சர் ஜேபி நட்டா விளக்கம்..!!

Read Next

சர்க்கரை நோய் புண்களை குணப்படுத்தும் ஒரு இயற்கை மருத்துவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular