
தேவையான பொருட்கள் ஒரு வெற்றிலை தோல் நீக்கிய ஒரு சிறிய துண்டு இஞ்சி சிறிதளவு தேன்..
வெற்றிலை மற்றும் இஞ்சி உடன் ஒரு ஸ்பூன் கொதி நீரை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து சாறை வடித்து எடுத்து சிறிதளவு தேன் சேர்க்க வேண்டும், நெஞ்சு சளி இரும்பல் போன்ற பிரச்சனைகளால் அவதூறுபவர்கள் இதனை செய்து தொடர்ந்து ஒரு வாரத்திற்கு காலை மாலை என பத்து மில்லி மீட்டர் அளவில் அருந்தி வர இந்த பிரச்சனைகள் இல்லாமல் போகும், மேலும் இந்த மருந்தினை தினசரி எடுத்துக் கொள்ளும் பொழுது நெஞ்சிலுள்ள கரையாத சளியும் விரைவில் கரைந்து விடும், அதேபோல் திரிபலா சளி, இரும்பல், வயிற்றுப்போக்கு, ஆஸ்துமா, காய்ச்சல் தலை வலி, டிஸ்பெசிய மற்றும் தொண்டைப்புண் போன்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அற்புதம் இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் இதில் உள்ள நெல்லிக்காய் உடலுக்கு வைட்டமின் சி ஏ வழங்குகிறது கெட்ட குறிச்சியை குணப்படுத்துவது மற்றும் நமது நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது திரிபலா ஒரு சிறந்த குடல் சீராக்கி மற்றும் ரத்த சத்துகரிப்பு அதனை தொடர்ந்து சளியினை குணப்படுத்துவதில் வல்லமை மிக்கது..!!