
கர்நாடகாவில் உள்ள சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் மற்றும் போக்குவரத்தில் அதிக விபத்துக்கள் ஏற்படுவதால் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டும் வாகனங்களை பறிமுதல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இதனை அடுத்து போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து சார்ந்த இடங்களில் ஏதேனும் பேருந்து ஓட்டுபவர்களின் தொல்லைகள் ஏற்பட்டாலோ அல்லது வேகத்தில் சென்றாலும் அவர்களை கைது செய்யவும் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யவும் கர்நாடக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது..