
கர்நாடகாவில் உள்ள சிவமொக்கா மாவட்டத்தில் வளர்ப்பு பூனை கடித்து பெண் ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 50 வயதான கங்கிபாய் என்ற பெண்ணை இரண்டு மாதங்களாக தன் வீட்டில் வளர்த்து வந்த வளர்ப்பு பூனை விளையாடிக் கொண்டிருந்தபோது கடித்துள்ளது, பூனை அடிக்கடி கடிப்பதும் இவர் அடிக்கடி பூனைக்கடிக்கான தடுப்பூசி எடுத்துக் கொள்வதும் வழக்கமாக இருந்தது, ரேபிஸ் நோய் முற்றி அந்த பெண் இறந்துள்ளார், தற்பொழுது அப்பகுதியில் பூனை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தையும் ஆத்திரத்தையும் வியப்பையும் ஏற்படுகிறது..!!