கர்நாடகாவில் ஹிஜாப் தடை நீக்கம்..!!

கர்நாடக மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்னர் பள்ளி, கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு அம்மாநில அரசு தடை விதித்திருந்தது. அரசின் இந்த செயலுக்கு கடுமையான விமர்சனங்கள் மற்றும் போராட்டங்கள் எழுந்தன. இந்நிலையில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். மேலும் எந்த உடை அணிவது, என்ன உணவு சாப்பிடுவது என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். அதை நான் ஏன் தடுக்க வேண்டும்? உங்கள் விருப்பத்துக்கேற்ப எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளுங்கள், என கூறியுள்ளார்.

Read Previous

சேதமடைந்த வீடுகள் கணக்கிடும் பணி துவக்கம்..!!

Read Next

துப்பாக்கியை காட்டி கொள்ளை- 3 பேர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular