கர்நாடகா உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு 2025..!! 150+ காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!!

கர்நாடகா உயர்நீதிமன்றம் ஆனது  வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில்  வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Civil Judge பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Civil Judge பணிக்கென 158 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.77,840/- முதல் ரூ.1,36,520/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் Preliminary Exam, Main Exam மற்றும் Viva-voce மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.03.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு:

https://karnatakajudiciary.kar.nic.in/newwebsite/common_folder/notification//8187.pdf

Read Previous

சோகம்.. 4-வது மாடியில் இருந்து விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை பலி..!!

Read Next

கணவன் மனைவி கீழ் கண்ட முறைப்படடி வாழ்ந்து வந்தால் வீடு நன்றாக இருக்கும்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular