
கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய..!! இதை மட்டும் குடிங்க போதும்..!!
இந்த நவீன காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு புத்திர பாக்கியம் தள்ளி போவதற்கான மிகப்பெரிய காரணம் கர்ப்பப்பை நீர்க்கட்டி. ஒரு சிலருக்கு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளிக்கும் போது இது குணமாகிவிடும். இந்நிலையில் இயற்கையான முறையில் கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இலந்தை இலை ஒரு கைப்பிடி கழற்சிக்காய் பருப்பு 10 மிளகு 5 பூண்டு பல் மூணு இவற்றை மைய அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதை அரை டம்ளராக வற்றியதும் மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் தினசரி காலை வெறும் வயிற்றில் குடித்து வர கர்ப்பப்பை நீர்கட்டி கரைந்து புத்திர பாக்கியம் கிடைக்கும்.