கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் சாப்பிட வேண்டும்?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) படி பெண்களுக்கு 50-55 கிராம் புரதம் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது. கர்ப்ப காலத்தில் இதன் தேவை அதிகரிக்கிறது. முதல் 3 மாதங்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 55-60 கிராமும், அடுத்த 3 மாதங்களுக்கு ஒரு நாளைக்கு 70-75 கிராமும், கடைசி 3 மாதங்களுக்கு 75-80 கிராம் புரதமும் தேவைப்படுகிறது. பெண்கள் அதிக எடையுடன் இருத்தல் அல்லது இரட்டைக் குழந்தைகள் இருந்தால் புரதத்தின் அளவு அதிகமாகலாம்.

Read Previous

வியர்க்குரு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கான சிறந்த தீர்வு இதுதான்..!!

Read Next

அதுக்குள்ள ‘தண்டேல்’ திரைப்படம் OTT-யிலா?.. எங்கு எப்போது பார்ப்பது?.. விவரங்கள் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular