
ஒவ்வொரு பெண்ணும் தனது கர்ப்ப காலத்தில் பல பிரச்சனைகளை கையாண்டு வருகின்றனர் அவர்களுக்காக தீர்வு…
சிவப்பான குழந்தைகள் இல்லை என்ற குறை தீர கர்ப்பிணி பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்த்து சாப்பிட்டால் சிவப்பான குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்கும், கருப்பை பூச்சி குறைய வெள்ளை குண்டுமணி வேர் வெள்ளை சாரணி வேர் கண்டங்கத்திரி வேர் வெள்ளைப்பூண்டு திப்பிலி மிளகு ஆகிய ஒவ்வொன்றிலும் கால் ரூபாய் எடையளவு எடுத்து துளசி சாற்றில் அரைத்து தண்ணீரில் கலக்கி மாதவிலக்கு ஏற்பட்ட மூன்றாம் நாள் சாப்பிட கொடுத்து வந்தால் கர்ப்பப்பையில் உள்ள பூச்சிகள் குறையும், கருத்தரித்த பெண்களின் எடை குறைவுக்கு அத்திப்பழம் பேரிச்சை பழம் உலர் திராட்சை ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பிணி பெண்களின் எடை கூடும், கடுமையான பிரசவ வேதனைகளை தவிர்க்க அண்ணாச்சி பழம் கொய்யாப்பழம் பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும், அதேபோல் கர்ப்பிணி பெண்கள் உருளைக்கிழங்கு சேனைக்கிழங்கு சீனி வள்ளி மரவள்ளி இதையெல்லாம் அளவாக சாப்பிட வேண்டும் கர்ப்ப காலத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு வரும் வாந்தி குறைய லவங்கத்தை இடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்க கர்ப்பிணி பெண்களுக்கு வரும் வாந்தி குறையும், கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று வலி குறைய சீரகத்தை போட்டு கசாயம் காய்ச்சி பசு வெண்ணையை கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி குறையும், கர்ப்பிணி பெண்களுக்கு எச்சில் ஊறுவதை தடுக்க வருக்கப்பட்ட காபி கொட்டையை மென்று தின்றால் எச்சில் உருவதை தடுக்க முடியும், கருத்தரித்த பெண்களுக்கு வாந்தி நிற்க நெல்லு பொறியை கஞ்சி காய்ச்சி குடித்து வந்தால் வாந்தி நிற்கும், பேறுக்கான வழி குறைய முருங்கை இலை கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் பேறுக்கால் வலி குறையும், கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் அன்னாச்சி பழம் சாப்பிடக்கூடாது, ஆரோக்கியமான பிரசவம் ஏற்பட ஆடு தீண்டா பாலை வேர் 2 கிராம் எடுத்து பொடி செய்து வெந்நீரில் குடித்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும், கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளரும் கரு நன்றாக வளர தினசரி நெல்லிக்காய் சாப்பிட்டு வர குழந்தை ஆரோக்கியமாக வளரும், கர்ப்பிணி பெண்களுக்கு கை கால் வீக்கம் குறைய முருங்கை இலையை காய்ச்சி குடித்து வந்தால் கை கால் வீக்கம் குறையும்..!!