கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவு முறைகள்..!!

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவு முறைகள் முக்கியம் ஆனால் தாய் மட்டுமல்லாமல் வயிற்றில் வரக்கூடிய சிசுவும் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்று மருத்துவர் மட்டுமல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களும் பரிந்துரைப்பது வழக்கம், பிரசவ காலத்தில் கர்ப்பிணி பெண் உடலளவும் மன அளவும் அந்த வழிகளை சமாளிப்பதற்கு கர்ப்பிணிக்கு உடலிலும் மனதிலும் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்..

இப்படி இருக்க முதல் ஆரோக்கியமாக இருப்பது உடல், தேவையான ஆரோக்கியத்தை தரும் போது மனமும் ஆரோக்கியமும் என்று மருத்துவர்கள் கூறுவது வழக்கம், கர்ப்பிணி பெண்கள் முருங்கைக்கீரை பேரிச்சம்பழம் மற்றும் பால் கடலை மிட்டாய் முளைகட்டிய பயிர்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு வர வேண்டும் என்று கூறுவது வழக்கம் அதேபோல் எண்ணெயில் பொரித்து எடுத்த பலகாரங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் மேலும் அதிக அளவு உப்பு சேர்த்துக் கொள்ளக் கூடாது சர்க்கரையின் அளவையும் குறைத்துக் கொள்ள வேண்டும், கர்ப்பிணி பெண்கள் அதிக அளவு தூங்குவதால் வயிற்றில் வளரக்கூடிய குழந்தை ஆரோக்கியமாகவும் செழிப்பாகவும் வளரும்..!!

Read Previous

கர்ப்பிணி பெண்களுக்கு நலம் தரும் பேரிக்காய்..!!

Read Next

மலச்சிக்கல் ஏற்பட இதுதான் காரணமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular