கர்மாவின் ஒன்பது விதிகள் இது தான்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!! படித்ததில் பிடித்தது..!!

1.ஒன்றாம் விதி !

இந்த பிரபஞ்சத்தில் நாம் எதை செய்தாலும்
அது நமக்கே திரும்பி வரும் !!!!!!”

2.இரண்டாம் விதி !!

வாழ்க்கையில் எதுவும் தானாக நடப்பதில்லை!!
நமக்கு தேவையானவற்றை நாம் தான் நகர்த்தி செல்ல வேண்டும்.

*3.மூன்றாம் விதி !!!*

சிலவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே
மாற்றம் நிகழும்!!!

*4.நான்காம் விதி !!!!*

நம்மை நாம் மாற்றி கொள்ளுமோது
வாழ்க்கையும் நம்மை பின்பற்றி மாறும் !!!!

*5.ஐந்தாம் விதி !!!!!*

நம் வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் நாமே
பொறுப்பு என்பதை உணர வேண்டும் !!!!!

*6.ஆறாம் விதி !!!!!!*

நேற்று, இன்று, நாளை இது மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையதே !!!!!!

*7.ஏழாம் விதி !!!!*

ஒரே நேரத்தில் இரு வேறு விஷயங்களை
சிந்திக்க முடியாது !!!!

*8.எட்டாம் விதி !!!!*

நமது நடத்தை, நம் சிந்தனையும் செயலையும்
பிரதிபலிக்க வேண்டும் !!!!

*9.ஒன்பதாம் விதி !!!!*

நம்முடைய கடந்த காலத்தையே நினைத்து கொண்டு இருந்தால்
நிகழ்காலம் கடந்து
சென்றுவிடும்..

Read Previous

தினமும் தூங்கும் முன்னர் இதை சாப்பிடுவதால் இத்தனை பலன்கள் உள்ளதா?..

Read Next

ரயில்வேயில் 1007 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!! 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular