கலப்பட மஞ்சள் கண்டறிவது எப்படி..!!

இன்றைய காலத்தில் கலப்படமில்லாத பொருள் என்று எதுவும் இல்லை எல்லா பொருளிலும் கலப்படமே முதன்மை வகிக்கிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் மஞ்சளில் கலப்படம் இருப்பதை எப்படி நம்மால் தெரிந்து கொள்ள முடியும் என்பதை இதன் மூலம் பார்க்கலாம்..

தமிழர்களின் பண்பாட்டில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது மஞ்சள் இது சுவை மற்றும் நிறத்திற்காக மட்டுமின்றி உடல் நலத்திற்காகவும் பயன்படுத்தப்படும், மஞ்சள் கிருமி நாசினியின் எதிரியாகும், மேலும் மஞ்சளில் தற்போது அதிகம் கலப்படம் செய்யப்படுகிறது, உண்மையான மந்திரத்தை கண்டறிய ஒரு சிறிய டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும் சிறிது நேரத்தில் அனைத்தும் கீழே தங்கிவிட்டால் அது நல்ல மஞ்சள் சில துகள்கள் மேலே இருந்தாலும் அதில் கலப்படம் இருக்க வாய்ப்புள்ளது, மேலும் மஞ்சள் இயற்கையில் கிருமி நாசினியாகும் மஞ்சள், தண்ணீர், வெப்பநிலை கலந்து வீட்டு வாசலில் தெளித்து வருவதன் மூலம் கிருமி நாசினிகள் வீட்டு வாசலில் மட்டும் வீட்டுக்குள் அண்டுவது கிடையாது மஞ்சள் முகத்தில் தெடவுவதன் மூலம் முகம் பளபளப்பாகவும் முகத்தில் நோய் தொற்று இல்லாமல் இருக்கும்..!!

Read Previous

“அமரன்” சாய் பல்லவியின் அறிமுக வீடியோ..!!

Read Next

சாப்பிடும் உணவில் அடிக்கடி முடி தென்பட்டால் இவ்வளவு ஆபத்தா..? ஜோதிடம் சொல்வது என்ன..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular