
திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்.
முத்தமிழ் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை (ஆக:7) முன்னிட்டு 80 ஆண்டு கால பொதுவாழ்வில் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு பொழுதையும் தமிழர் – தமிழர் என்று அயராது உழைத்து தமிழுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்த தமிழ் கலைஞர் ஐயா கருணாநிதி அவர்கள் நினைவு நாளை அமைதிப் பேரணியோடு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் கடற்கரை வரை அமைதிப் பேரணியில் ஈடுபடுவோம் என்று தனது தொண்டர்களுக்கு கடிதத்தின் மூலம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..!!