கலைஞர் கனவு இல்லம் திட்டம் யாரெல்லாம் பயன்பெறலாம் விதிமுறைகள் என்னென்ன..!?

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்ட யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை தெரிந்து கொள்ளலாம் இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது…

முன்னாள் முதல்வராக கருணாநிதி இருந்தபோது வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தை 1975 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இதை எடுத்து 2010 ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை 8ம் வகையில் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அனைவரும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். அந்த வகையில் 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வருவது கண்டறியப்பட்டது. குடிசை இல்லாத தமிழ்நாடு இலக்கை அடையும் வகையில் 2030 ஆம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட தமிழக அரசு திட்டம் உள்ளது, இதற்கு முதல் கட்டமாக ரூபாய் 3500 கோடி செலவில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, ஒரு வீட்டிற்கு மூணு புள்ளி 50 லட்சம் ரூபாய் அரசு நிதி கொடுக்கும் இந்த மூன்றரை லட்சம் ஒரே தவணையாக கொடுக்காமல் 4 தவணையாக கொடுக்கப்படும், இந்த படம் நேரடியாக பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது சொந்தமாக பட்டா வைத்திருந்தால் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கும் இந்த திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகளை பெற குறைந்தபட்சம் 320 சதுர அடி நிலம் இருக்க வேண்டும் இதில் 3000 சதுர அடி கான்கிரீட் வீடு கட்ட வேண்டும், புதிய வீடுகள் அனைத்தும் சிமெண்ட் மூலம் மட்டுமே கட்டப்பட வேண்டும் மன்சுவர் மண் சார்ந்த மூலம் கட்டப்படக்கூடாது புறம்போக்கு இடத்தில் குடிசை போற்றுப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட முடியாத சொந்தமாக பணம் போட்டு காடுவெட்டி வீடு கட்ட இருப்பவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற முடியும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு பெற குடிசை வீடுகளில் வாழ்பவராக இருத்தல் அவசியமானதாகும் குடிசையில் ஒரு பகுதி கான்கிரீட் ஓடு அல்லது ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு இருந்தாலும் இந்த திட்டத்தின் பயன்பெற முடியாது கலைஞர் திட்டத்தில் வீடு கட்ட சிமெண்ட் கம்பி வழங்கப்படும் ரூபாய் 3.50 லட்சத்தில் ₹3.10 லட்சம் நாலு தடவை கொடுக்கப்படும் வீடுமுள்ள ₹40,000 கட்டுமான பொருட்கள் வழங்கப்படும் தமிழக அரசு தெரிவித்துள்ள..!!

Read Previous

கட்டாயம் படியுங்கள்..!! யோசிக்க வைக்ககூடிய ஒரு சிறுவரின் கதை..!!

Read Next

வாஸ்து சாஸ்திரம் : இந்த ஐந்து சிலைகள் உங்கள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும் மகிழ்ச்சி நீடிக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular