‘கலைஞர் 100’ விழா – முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு..!!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள ‘கலைஞர் 100’ விழாவுக்கு, இந்திய முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விழாவுக்கு, ரஜினி, கமல், அமிதாப் பச்சன், மோகன்லால், மம்மூட்டி, சிவராஜ்குமார், சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்விழா, வரும் டிசம்பர். 24ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

Read Previous

விராட் கோலிக்கு சிறந்த பீல்டர் விருது..!!

Read Next

உலக கோப்பை கனவு அணி இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular