கள்ளக்காதல் காமத்தால் பரிதாபமாய் பலியாகிய உயிர்..!!

சமீப காலமாகவே கள்ளக்காதல் உறவு அதிக அளவில் பெருகிவிட்டது. இதன் காரணமாய் பல்வேறு கொலைகள் போன்றவை நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அவ்வகையில் தற்போது தமிழகத்தில் திருப்பூரை சார்ந்த ஓட்டுநர் ஒருவர் தனது கள்ளக்காதலியால் விடுதி அறையில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அவ்வகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாண்டியநகரை சார்ந்தவர் தர்மலிங்கம். இவரின் மனைவி செல்வராணி. இவர்களின் மகன் காசி விஸ்வநாதன் (வயது 27). இவர் கடந்த ஏழு வருடங்களாக திருப்பூரில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். அவ்வப்போது இவர் தனது சொந்த ஊருக்கு சென்று தனது தாய் மற்றும் தந்தை நண்பர்களை சந்தித்து வருவது வழக்கமாய் கொண்டுள்ளார்.

இதனிடையே விசுவநாதன் திருப்பூரில் திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நந்தினி (வயது 22) என்ற பெண்ணோடு தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று விஸ்வநாதன் தனது வீட்டிற்கு சென்றார். பின் லாட்ஜில் அறை எடுத்து நந்தினி உடன் தங்கி இருபதாக தனது தாயிடம் கூறியுள்ளார். பின் ஜூன் 14ஆம் தேதி அன்று இரவு 9 மணி அளவில் விஸ்வநாதன் விடுதி அறையில் மூக்கில் ரத்தம் வழிந்தவாறு மரணம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

சந்தேக மரணம் என்ற பெயரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் விடுதியில் வைத்து காசி விசுவநாதர் நந்தினி இறையை ஏற்பட்ட தகராற்றில் காசியின் வாயில் பேண்டேஜ் வைத்து அழுத்தி நந்தினி காசியை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து நந்தினி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Read Previous

கள்ளக்காதலால் நடந்த விபரீதம்..!! உடலுறவு மறுப்பு தெரிவித்த பெண்..!! பேருந்து நிலையத்தில் படுகொலை..!!

Read Next

ரோட்டில் சென்ற பெண்ணை முட்டி தூக்கி எருமை இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!! பதற வைக்கும் வீடியோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular