கள்ளக்காதல் வயப்பட்ட இளைஞர் செருப்பு மாலையுடன் ஊர்வலம்..!! 5 பேரின் சிறுநீரை குடிக்கவைத்து அதிர்ச்சி செயல்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்திலுள்ள படாவுன் மாவட்டம் தர்சண்ட் பகுதியைச் சார்ந்தவர் தர்ஷத். இதே கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் டெல்லியை சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்.

இந்த பெண்ணுக்கும் தர்ஷதுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது, இந்த பழக்கமானது இவர்களுக்கு இடையே கள்ளக்காதலாய் மாறவே இருவரும் பல நேரங்களில் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தனர். இந்நிலையில் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரின் ஐந்து உறவினர்கள் சேர்ந்து இளைஞரை தண்டிக்க திட்டமிட்டனர்.

இளைஞர் தர்ஷந்தை அனைவரும் சேர்ந்து தாக்கி கழுத்தில் செருப்பு மாலையிட்டு ஊர்வலம் அழைத்து சென்றனர். பெண்ணின் கணவர் மற்றும் அவரின் உறவினர்கள் சிறுநீர் எடுத்து அதனை குடிக்கவும் வழங்கியுள்ளனர். இது குறித்த வீடியோ தற்பொழுது வெளியாகி வைரலாகவே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

அடேங்கப்பா.. நடிகை லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா..!! சும்மா ஹீரோ ரேஞ்சுக்கு இருக்காங்களே..!! வைரல் புகைப்படம்..!!

Read Next

தொட்டிலில் உறங்கிய 5 மாத பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற நாய்..!! திறந்துகிடந்த வீட்டில் புகுந்து வெறிச்செயல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular