கள்ளக்குறிச்சி அருகே பாலியல் தொழில் ஈடுபட்டுள்ள தாய் மற்றும் மகள் இருவரையும் கைது செய்வது காவல்துறை..
கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரத்தில் ரகசியமான முறையில் பாலியல் தொழில் செய்து வருவதாக தகவல் அறிந்த காவல்துறை விரைந்து சென்று தாய் மகள் மற்றும் புரோக்கர்களை கைது செய்துள்ளனர், தாய் மற்றும் மகள் இருவரும் புரோக்கர் வேலை செய்து கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது, முதலில் தாய் மட்டும் புரோக்கர் வேலைகளை செய்து வந்த நிலையில் அவருடன் இணைந்து மகளும் இந்த தொழிலை செய்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இதுவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது கள்ளக்குறிச்சி காவல்துறை..!!