• September 11, 2024

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் – பலி எண்ணிக்கை 64ஆக உயர்வு..!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சைப் பெற்று வந்த மகேஷ் என்பவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், கள்ளச்சாராயம் அருந்திய 6 பெண்கள் உட்பட 64 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் கள்ளச்சாராயம் குடித்த பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read Previous

அடிக்கடி மட்டன் சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு..!!

Read Next

எம்.ஆர்.விஜயபாஸ்கரை தேடும் பணியில் 5 தனிப்படைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular