அன்றைய காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை பரிமாண வளர்ச்சியில் மாற்றத்தினால் கழிவறை அடுத்தடுத்த கட்டத்திற்கு விதவிதமாய் மாறிக் கொண்டு வருகிறோம் அப்படி இருக்கும் பட்சத்தில் கழிவறையில் அதிக நேரம் அமர்ந்திருந்தாலோ அல்லது கைபேசி பயன்படுத்தினாலோ உடல் ஆரோக்கியம் ஆரோக்கியமற்ற சூழ்நிலையை உருவாக்கும்.
இன்றைய காலகட்டத்தில் கழிவறையை பலரும் அதிகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்,10 நிமிடத்திற்கு மேல் கழிவறையை நாம் பயன்படுத்தக் கூடாது, கழிவறையில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதனால் நமது மலக்குடலில் அழுத்தம் தந்து விரைவில் நரம்பு தளர்ச்சி ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், இதனால் மல குடலானது வீங்கி மலச்சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது, மேலும் கழிவரையில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதனால் சிறுநீர் குழாயில் பாக்டீரியா தொற்றுகள் உண்டாவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்..!!