கழுத்தில் உள்ள கருப்பு திட்டுக்கள் இவ்வளவு ஆபத்தானதா..?? உடனே இதை செய்யுங்க..!!

 

 

சில மனிதர்களுக்கு கழுத்தில் கழுத்தை சுற்றி கருப்பாக அழுக்கு போன்ற நிறத்தில் திட்டுக்கள் இருக்கும். இதை பலரும் அழுக்கு என்று நினைத்து கொள்வார்கள். சிலர் என்ன திட்டங்களை பார்த்து நன்றாக தேய்த்து குளி இல்லையென்றால் இப்படித்தான் அழுக்கு கழுத்தில் சேர்ந்து விடும் என்று கூறுவார்கள். ஆனால், இது அழுக்கு என்று நினைத்து பலரும் இதை சாதாரணமாக நினைத்துக் கொள்கிறார்கள். நம் கழுத்தில் இந்த கருப்பான திட்டுக்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நம் உடலில் ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தால் நம் கழுத்தில் கருப்பு திட்டு ஏற்படும். இந்த கருப்பு திட்டு இருப்பதை வைத்தே நம் உடலில் ஏதோ நோய்கள் இருக்கிறது என்று ஒரு அறிகுறியாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம். கழுத்தில் பகுதியில் இருக்கும் இந்த கருப்பு திட்டு நீரிழிவு நோய்க்கு ஒரு நேரடி அறிகுறியாக கூட இருக்கலாம். மேலும் சர்க்கரை நோயின் அறிகுறையாகவும் இருக்கலாம். இவ்வாறு இருந்தால் நம் உடலை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து கொண்டு இருந்தால் இந்த கருப்பு திட்டு ஒரு அறிகுறியாக இருக்கிறது.

இவ்வாறு கழுத்துப் பகுதியில் கருப்பு திட்டத்தின் பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும். முதலில் உணவின் சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொண்டு மருத்துவராய் சந்தித்த ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது. மேலும் கண்ட உணவு முறைகளை எல்லாம் பின்பற்றாமல் சத்தான உணவு முறைகளை ஊட்டச்சத்து மிக்க உணவுகளை நாம் அருந்துவதும் மிகவும் நல்லது. முக்கியமாக நம் உடலுக்கு தேவையான அளவு நீரை அருந்துவதும் முக்கியமான ஒன்று. நம்முடைய மன அழுத்தத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் அன்றாட வாழ்வில் நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நாம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலம் இந்த தேவையில்லாத பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபடலாம்.

Read Previous

பப்பாளியுடன் சேர்த்து ஒரு போதும் இந்த உணவுகளை எல்லாம் உண்ணக்கூடாது..!! மீறினால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்..!!

Read Next

பெண்களே சமையல் அறையில் இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! குடும்பமே சிக்கலில் தவிக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular