கழுத்தில் வாசனை திரவம் அடிப்பதன் மூலம் கழுத்தில் கருமை மற்றும் தோல் சுருங்கதலும் ஏற்படுகிறது என்று ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது..
இன்றைய காலகட்டங்களில் பர்பியும் (வாசனை திரவம்) அடிக்காத மனிதர்கள் சிலர்தான் வாசனைக்காக தன்னை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கும் வாசனை திரவியம் அடித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றனர், அதனால் பின் விளைவுகள் என்ன என்பதை மறந்து விடுகிறோம் கழுத்தில் வாசனை திரவம் படிப்பதால் கழுத்தில் கருமை மற்றும் தோல் அரிப்பு ஏற்படுகிறது, மேலும் சொறி சிரங்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவாக மருத்துவர்கள் கூறுகின்றனர், வாசனை திரவியங்களில் பெர்கமோட் எண்ணெய், திராட்சை எண்ணெய், எலுமிச்சை எண்ணெய் சேர்க்கப்படுகிறது, சூரிய ஒளியுடன் செயல் புரிந்த உடலில் தோல் அரிப்பு மற்றும் தோல் சம்பந்தமான நோயை உண்டு பண்ணும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!