கவர்ச்சியான உடையில் உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்ட ஆண்ட்ரியா..!! திட்டி கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்.!!

தமிழ் திரைத்துறையில் பிரபலமாக நடிகையாக வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடிகையாக இருந்து வருகின்றார். தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இவர்.

மேலும் நடிகையாக மட்டுமல்லாதவன் பாடகியாகவும், எழுத்தாளராகவும் திரைத்துறையில் கலக்கி வருகின்றார் ஆண்ட்ரியா. சமீபத்தில் இவர் தமிழில் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பாடிய ”ம்ம் சொல்றியா மாமா” என்னும் பாடல்  பட்டி தொட்டி எல்லாம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஆண்ட்ரியா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதன்படி தற்பொழுது ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது கவர்ச்சியான உடைகளுடன் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் இவரை திட்டி கமான் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/C0TH6pJrXTy/?utm_source=ig_embed&ig_rid=a49154b6-abd0-4c51-b2be-c0c788f83fc4

Read Previous

சட்டமேதை அம்பேத்கரை உயிருடன் கண்முன் நிறுத்திய சிற்பிக்குழு: ஜெய்பூர் மெழுகுசிலை அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை.!!

Read Next

அதிர்ச்சி.. அரசுக்கு சொந்தமான கல்குவாரி பள்ளத்தில் கிடந்த இளைஞரின் சடலம்..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular