கவர்ச்சியில் முன்னணி ஹீரோயின்களை மிஞ்சிய லாஸ்லியா – வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!!

பிக்பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

லாஸ்லியா மரியநேசன்:

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன் தனியார் தொலைக்காட்சியொன்றில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு வர போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் பேச்சால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார்.

அதில் இவரின் கொஞ்சலான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதன்பின் கே.எஸ்.ரவிக்குமாரின் திரைப்படத்தில் அவருடன் பிக்பாஸ் தர்சனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு அவர் நடிக்கும் படங்கள் தொடர்பில் எந்த தகவல்களும் வெளிவரவில்லை.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லாஸ்லியா படவாய்ப்புகள் இல்லாமல் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதில் தற்போது அதிகம் கவர்ச்சி காட்டி வரும் லாஸ்லியா ஆரம்பம் திரைப்படத்தில் நயன்தாரா அணிந்திருந்த குட்டை ஆடைப்போல் ஒரு ஆடையை அணிந்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

Read Previous

வீட்டில் வருமானம் இரண்டு மடங்கு அதிகரிக்கனுமா?.. குபேர பொம்மையை இந்த இடத்தில் வைங்க..!!

Read Next

SC, ST பிரிவினருக்கான உதவித்தொகை ரூ.1000 ஆக உயர்வு – முதல்வர் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular