கேரளாவை சேர்ந்தவரான சம்யுக்தா மேனன் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழில் களரி திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆன சம்யுக்தா மேனன் தனுஷுக்கு ஜோடியாக வாத்தி திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதற்கான அங்கீகாரமும் அவருக்கு கிடைத்தது
இதற்கு முன்னர் அவர் 2016 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியாகிய பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த வந்தார். இந்நிலையில் தற்போது சம்யுக்தா மேனன் தம்மாத்துண்டு பிட்டு துணியில் செம கிளாமர் அழகை காட்டி போஸ் கொடுத்து ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.
View this post on Instagram




