கவர்ச்சி தூக்கலான கடற்கரை உடையில் காட்சி தந்த ரகுல் ப்ரீத் சிங்..!! லேட்டஸ்ட் கிளிக் இதோ.!!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ரகுல் ப்ரீத் சிங் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து உள்ளார்,

இவர் தமிழில் நடித்த “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று தந்தது. தற்போது “அயலான்”, “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் தற்பொழுது மன மகிழ்ச்சிக்காக சுற்றுலா சென்று உள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடற்கரை உடையில் கடல் அலைகளுடன் நின்றவாறு எடுத்துக் கொண்டு உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/p/C1WFN98PE2m/?utm_source=ig_embed&ig_rid=b60e0f69-6c6d-4edb-abe3-52b4eb50a347&img_index=1

Read Previous

“செத்து செத்து விளையாடுவோமா டயலாக் புகழ் முத்துக்காளை” பெரிய படிப்பாளியாக மாறியதற்கு வடிவேலு தான் காரணமா.?

Read Next

அரசு மருத்துவமனையில் மருத்துவராக நடித்து குழந்தைக்கு பேரம் பேசிய பெண்..!! விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular