“கவர்ச்சி நடிகை என்ற பிம்பத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறேன்” – கேத்தரின் தெரசா வேதனை..!!

கவர்ச்சி நடிகை என்ற பிம்பத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறேன் என நடிகை கேத்தரின் தெரசா வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர், “பல்வேறு மொழிகளில், கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கவர்ச்சி நடிகை என்ற பிம்பத்தில்தான் சிக்கிக் கொண்டிருக்கிறேன். அந்த பிம்பத்தை மறைக்க எனக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பதை விட மற்ற கதாபாத்திரங்களில் அதிகமான பங்களிப்பை கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:

தினமும் காலையில் எந்திரித்தவுடன் இஞ்சியை சாப்பிட்டால் என்னென்ன ஆகும் தெரியுமா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Previous

கண் திருஷ்டியை வீட்டிலிருந்து ஓட ஓட விரட்டணுமா?.. அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

வியர்வை துர்நாற்றத்தை நிரந்தரமாக விரட்டியடிக்கும் 5 முக்கிய பொருட்கள்..!! பலன் நிச்சயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular