கவலை வேண்டாம்..!! ஒரே வாரத்தில் 5 கிலோ எடை குறைக்க இதை ட்ரை பண்ணி பாருங்க..!! சூப்பர், சிம்பிள் டிப்ஸ்..!!

தற்பொழுது உள்ள நவீனமயமாக்கப்பட்ட இந்த உலகில் பலர் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுவதை விடுத்து துரித உணவுகளை உட்கொண்டு இதனால் உடல் எடை அதிகரித்து காணப்படுகின்றனர்.

இவ்வாறு உடல் எடை அதிகரித்து சிரமப்படும் மக்களுக்கு சிம்பிளாக எப்படி உடல் எடையை குறைப்பது என்று இக் கட்டுரையில் காண்போம்.

காலை எழுந்ததும் ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து தினமும் வெறும் வயிற்றில் பருகி வருவதால் உடல் எடை மளமளவென  குறையும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அதில் அரை டீஸ்பூன் ஓமம் மற்றும் கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிட்டு தண்ணீர் ஒரு டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைத்து விடவும் பின் அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகும் போது உடல் எடை மளமளவென  குறையும்.

Read Previous

ஏலக்காய் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!!

Read Next

தீராத மூட்டுவலியா..? மஞ்சள்- புளி போதும் ஆயிசுக்கு மூட்டு வலி வரவே வராது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular