தமிழகத்தில் ஆண்டுதோறும் கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கவிதை போட்டி நடத்தப்படும், இந்த ஆண்டு 2023-2024 காண கவிதை போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி தலா ஒரு லட்சம் வழங்கப்பட்டுள்ளது…
ஆண்டுதோறும் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கவிதை போட்டி 2023 24 ஆம் ஆண்டிற்கான கவிதை போட்டி நடைபெற்றது இதில் மாணவர் பிரிவில் அ.முகமது அன்சாரி முதலிடத்தையும் அதேபோல் மாணவியர் பிரிவில் மு.நிவேதா முதல் இடத்தையும் பிடித்துள்ளார், இவர்களுக்கு இளம் பாரதி கவிஞர் விருதுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது மேலும் தல ஒரு லட்சம் உயர் கல்வித்துறை அமைச்சர் கா.பொன்முடியால் இன்று செப்டம்பர் 13 வழங்கப்பட்டது, மேலும் மாணவ மாணவிகளை அவர் வாழ்த்தியும் அவர்களை ஊக்கப்படுத்தியும் இதுபோன்ற பல தலங்களில் கவிதை எழுதி வெற்றி பெற வேண்டும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்..!!




