இன்றைய காலகட்டங்களில் பலரும் காகிதத்தில் எண்ணெய் உணவுப் பொருட்களை இனிப்பு உணவு பொருட்களை பஜ்ஜி போண்டா ஆகியவை காகிதத்தில் வைத்து தருகின்றனர் அவற்றை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள் பல என மருத்துவர்கள் கூறுகின்றனர்..
சாலையோர கடைகள் மற்றும் பெரும்பாலான டீக்கடைகளில் பொரித்து தரப்படும் பஜ்ஜி போண்டா மற்றும் எண்ணெய் பலகாரங்கள் ஆகியவை காகிதத்தில் வைத்து தருவது வழக்கமாக வைத்திருக்கின்றனர் ஆனால் காரியத்தில் வைத்து சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவையற்ற தீங்குகள் விளைவிக்குவதாக தெரியவந்துள்ளது, மேலும் செய்தித்தாள் மைகளில் டின், ஐசோரோபோலைட், ரைசோப்ரோபைல், பித்தலெட் போன்ற ரசாயன பொருட்கள் அவற்றில் இருப்பதால் அவை நேரடியாக என்னை பலகாரங்கள் மூலம் உடலுக்குள் செல்கிறது, செய்தாய் வைத்த என்னை பலகாரங்களை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி விரைவில் புற்றுநோயை உண்டாக்கும் என்றும் அதில் தெரியவந்துள்ளது, மேலும் முடிந்தவரை கடையில் பொரித்து எண்ணெய் பலகாரங்களை தவித்துக் கொள்வது நல்லது என்றும் கூறுகின்றனர்..!!