காங்கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் பலி..!!

ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசில் கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர். பிரஸ்ஸாவில்லியில் கடந்த ஒரு வாரமாக ராணுவத்தில் காலியாக உள்ள 1500 பணியிடங்களை நிரப்ப ராணுவ மைதானத்தில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை அதிக அளவில் வந்த பொதுமக்கள் மைதானத்துக்குள் நுழைய முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

Read Previous

இசைக்கும் எங்களுக்கும் நெருக்கமான உறவு – மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

Read Next

இன்றைய பஞ்சாங்கம் 22-11-2023..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular