காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்..!!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேகடந்த சில நாட்களாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. காசாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஹமாஸ் காஸா தலைவர் யஹயா சின்வாரை கண்டுபிடித்து இஸ்ரேலிய படைகள் ஒழித்துக் கட்டும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார். இஸ்ரேலியப் படைகள் பதுங்கு குழிகள், சுரங்கங்கள் மற்றும் பலவற்றை அழித்து வருகிறது. இதற்கு ஓராண்டு ஆனாலும், இஸ்ரேல் தன் பணியை கண்டிப்பாக முடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read Previous

காஞ்சிபுரம் எம்எல்ஏ வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

Read Next

மீண்டும் வெளியாகும் ரஜினியின் முத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular