காஞ்சி கோவிலில் ஆந்திர அமைச்சர் ரோஜா தரிசனம்..!!

ஆந்திர மாநில அமைச்சரும், சினிமா நடிகையுமான ரோஜா, காஞ்சிபுரம் காமாட்சாசி அம்மன் கோவிலில், நேற்று தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில், தேர்தல் அறிக்கையில் 99 சதவீதம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் பவன் கல்யாணுக்கு டெபாசிட் கூட கிடைக்காது.
ஆந்திராவில் மழை பெய்தால் அனைத்து விதமான உதவிகளையும் மாநில அரசு செய்யும். மழையை எதிர்கொள்வது மாநில அரசு பொறுப்பு. அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டியது மாநில அரசு தான். நாம் செய்ய முடியாமல், மத்திய அரசின் மீது பழிபோடுவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Read Previous

கோரமண்டல் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவு..!!

Read Next

மீண்டும் வரதட்சணை கொடுமை – பெண் தற்கொலை.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular