காடு மாதிரி முடி வளர வேண்டுமா இந்த ஒரு பொடி போதும். வீட்டிலேயே செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்..!!

முடி வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானது இல்லையெனில் முடி உதிர்வது வழுக்கையாக மாற்றும் ஏனெனில் தவறான வாழ்க்கை முறை மன அழுத்தம் மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் முடி உதிர்வு அதிகரித்துள்ளது..

இது தவிர வளர்ச்சி நின்று போவது போன்ற பல பிரச்சனைகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது, இருப்பினும் இந்த சிக்கலை தடுக்க பலவகையான தயாரிப்புகள் உள்ளன ஆனால் சில நேரங்களில் முடிவுகள் சிறந்து பதிலை வழங்குவதில்லை. அத்தகைய சூழ்நிலையில் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது முக்கியம். நீங்கள் ஆயுர்வேத தூள் பயன்படுத்தலாம் இது முடி பராமரிப்புக்கான இயற்கையான மற்றும் பயனுள்ள முறையாகும் இந்த பொடிகள் முடிக்கு ஊட்டுமளிப்பது மட்டுமின்றி அவற்றின் வேர்களையும் பலப்படுத்துகிறது, அந்த வகையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க சில சிறப்பு ஆயுர்வேத பொடிகளையும் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம், இது முடிக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது ஆங்கிலத்தில் இது முடியும் ராஜா என்று அழைக்கப்படுகிறது இது முடி வளர்ச்சி அதிகரிக்க பெரிதும் உதவுகிறது மற்றும் அவற்றை வலிமையாக்குகிறது இது முடி முன்கூட்டியே நரைத்தல் பிரச்சனையை நீக்கு உதவுகிறது இதன் பெயர் பிரிங் ராஜ் தூள், பழங்காலத்தில் இருந்து ஆயுர்வேத மருத்துவர்களால் முடி மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பிருந்தாச் தூள் பயன்படுத்தப்படுகிறது, பிருந்தாஜ் பொடியை எப்படி செய்வது என்று பார்ப்போம் அல்லது எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்,ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் பிரிங் காஜ் பொடியை எடுத்துக் கொள்ளவும் அதில் தயிர் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும் அதை உச்சந்தலையில் மற்றும் முடி மீது தடவவும் 30 நிமிடம் கழித்து லேசான ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும், வெந்திய பொடி வெந்தியம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது ஆனால் இது முடிக்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் இதன் பொடியை உபயோகிப்பது முடியுறட்சியை அதிகரிக்கும் பொடுகு தொல்லையை நீக்கவும் முடியை பலப்படுத்தும் உதவுகிறது, இதில் புரோட்டின் இரும்புச்சத்து வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது இது முடிக்கு கூட்டமைப்பது மற்றும் வேர்களில் இருந்து பலப்படுகிறது, வெந்திய பொடி எப்படி பயன்படுத்துவது? முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள் பிறகு அதில் இரண்டு முதல் மூன்று ஸ்பூன் வெந்தய பொடியை எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் தயிர் அல்லது கற்றாழை ஜெல் சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை முடியின் வேர்கள் மற்றும் உச்சந்தையில் தடவும் 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு கழுவும் இதனால் முடி ஆரோக்கியமாக வளரும்…!!

Read Previous

குளிர்காலத்தில் நுரையீரலில் கபத்தை சேர்க்கும் காய்களைப் பற்றி அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்…!!

Read Next

கவனம் : இவர்கள் எல்லாம் கேரட் சாப்பிடக்கூடாது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எச்சரிக்கை இதோ விவரங்கள்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular