காட்டுக்குள் கண்ணாபின்னாவென கவர்ச்சி காட்டும், காவியா அறிவுமணி.!! வைரல் புகைப்படம்.!!

தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ‘‘பாண்டியன் ஸ்டோர்” என்ற சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் நடிகை காவியா அறிவுமணி. இதற்கு முன் அவர் சில சீரியல்களில் நடித்திருந்தாலும் “பாண்டியன் ஸ்டோர்” சீரியலின் மூலம் தான் அதிக ரசிகர்கள் அவருக்கு கிடைத்தனர்.

சென்னையில் பிறந்து வளர்ந்த காவியா அறிவுமணி கல்லூரி படிப்பின் போது நடிப்பு மற்றும் மாடலின் மீது மிகுந்த ஆர்வத்துடன் இருந்துள்ளார். ஆகவே அப்போதிருந்தே சினிமா வாய்ப்பை தேடி வந்துள்ளார் இருப்பினும் அவருக்கு அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின் சின்னத்திரை பக்கம் சென்ற அவருக்கு “பாரதி கண்ணம்மா” என்கின்ற சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் தான் அவருக்கு “பாண்டியன் ஸ்டோர்” என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

“பாண்டியன் ஸ்டோரில்” நடித்து வந்த அவருக்கு ஒரு சீரியலில் ஹீரோயினியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே அவர் “பாண்டியன் ஸ்டோர்” சீரியலை கைவிட்டுள்ளார். எப்படியாவது படத்தில் ஹீரோயினாக வேண்டும் என்று தொடர்ந்து அவர் முயற்சி செய்து கொண்டு வருகின்றார். ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே சமீப காலமாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்த ஆரம்பித்தார். சீரியல்களில் அவர் குடும்ப பங்கான கதாபாத்திரங்களின் நடித்திருந்தாலும் கூட சமூக வலைதள பக்கத்தில் அப்படியே தாறுமாறாக அவர் போஸ் கொடுத்து போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது ஒரு காட்டிற்குள் இருந்தவாறு கவர்ச்சியான தோற்றத்தில் காவியா அறிவுமணி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

kaviya arivumani

Read Previous

கேரளாவில் தீவிரமடையும் வெஸ்ட் நைல் வைரஸ் – தமிழக மக்களுக்கு அலெர்ட்..!!

Read Next

அச்ச்சோ.. எவ்ளோ கியூட்.!! மத்தளமான தலை.!! மகன்களுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா.!! வீடியோ…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular