காட்டுக்குள் சென்ற 62 வயது முதியவரை உணவாக சாப்பிட்ட புலி..!! அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் ரைஸர் மாவட்டம் ஓபேதுல்லாகன்ச்  பகுதியில் வசித்து வருகின்ற 62 வயதுடைய முதியவர் சம்பவ தினத்தன்று தனது வீட்டு அருகே உள்ள வனபகுதிக்கு சென்று உள்ளார்.

அங்கு எதிர்பாராத விதமாக புலி ஒன்று வருகை தந்தது. புலியிடம் சிக்கிய முதியவர் புலிகு இரையாகி உள்ளார். இந்த சம்பவம்  அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் முதியவரை அடித்துக்கொள்ளும் வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது, இது குறித்து காவல் துறையினர் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வனப்பகுதிக்குள் மக்கள் செல்வதை தவிர்க வேண்டும் என  வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர், இந்த சம்பவத்தில் உயிரிழந்த முதியவர்  மணிராம் ஜாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார், மக்களின் எச்சரிக்கையும் மீறி பீடி இலைகளை சேகரிக்க சென்று புலியிடம் சிக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. புலி சாப்பிட்ட  எஞ்சிய உடல் மட்டுமே அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

Read Previous

“சில தேவதைகளுக்கு இறகுகள் இருப்பதில்லை, ஸ்டெதகோப் தான்” – 6 வயது சிறுவனின் உயிரை கைப்பற்றிய மருத்துவருக்கு குவியும் பாராட்டு.!!

Read Next

மனைவியை கொலை செய்து செல்பி எடுத்து அனுப்பிய கணவன்..!! அடுத்தடுத்து நடந்த பயங்கரத்தால் கதறும் உறவினர்கள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular