பிரபல திரைப்பட நடிகையான மேகா ஆகாஷ் தன் காதலனை கரம் பிடித்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்..
பிரபல தமிழ் நடிகை மேகா ஆகாஷ் இவர் தனது நிச்சயதார்த்த புகை படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில், தன் காதலர்களான சாய் விஷ்ணுவை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும், மேலும் தனது நீண்ட நாள் ஆசை விரைவில் நினைவாகும் என்று இன்ஸ்டால் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படம் உங்களோடு வரிகளை எழுதியுள்ளார் இதனைக் கண்ட இன்ஸ்ட்டா வாசிகள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்..!!