காதலருடன் உல்லாசமாக இருந்த அத்தை..!! நேரில் பார்த்த 5 வயது சிறுமி கொடூர கொலை..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சஹாங்பூர்  பகுதியில் வசித்து வருபவர் வர்ஷே, இவர் தனது மூத்த சகோதரரின் வீட்டில் வசித்து வந்து உள்ளார்.

அவருக்கு திருமணம் முடிந்து மனைவி வைஷாலி (வயது 5) என்ற மகள் உள்ளனர். இளம்பெண் இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தினத்தன்று  தனது காதலரை வீட்டிற்கு வரவழைத்த பெண்மணி அவருடன் உல்லாசமாய் இருந்துள்ளார். இந்த செயலை சிறுமி வைசாலி நேரில் கண்டுள்ளார்.

இதனால் குடும்பத்தினரிடம் இது குறித்து தெரிவித்து விடுவார் என காதல் ஜோடி அஞ்சி உள்ளனர். இதனை தொடர்ந்து சிறுமி வைசாலியை தனது காதலருடன் சேர்ந்து கொலை செய்த வர்ஷே பின் சிறுமி மயங்கி உயிரிழந்ததாக நாடகம் ஆடியுள்ளார். காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின்பு நடந்த விசாரணையில் உண்மை தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் வர்ஷே  மற்றும் அவரின் காதலரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

Read Previous

அட்டகாசமான சுவையில் துவரம்பருப்பு, தக்காளி சூப் செய்முறை..!!

Read Next

கணவன் மனைவி உறவுக்குள் இந்த 3 குணாதிசயங்கள் இருந்தால் போதுமாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular