காதலித்த மகளை கொடூரமாக கொன்ற தந்தை..!! போலீஸ் விசாரணை..!!

கேரளாவின் ஆலுவா அருகே 14 வயது பள்ளி மாணவிக்கு அவரின் தந்தையே பூச்சி மருந்தை கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 29 அன்று, தந்தை அபீஸ், மகள் பாத்திமாவை இரும்புக் கம்பியால் அடித்து, அவரது வாயில் களைக்கொல்லி மருந்தை வலுக்கட்டாயமாக ஊற்றியுள்ளார். கடந்த பத்து நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிறுமி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். மாற்று மதத்தை சேர்ந்த இளைஞரை மகள் காதலிப்பதை அறிந்த தந்தை, தனது மகளை கொடூரமாக தாக்கி கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read Previous

சென்னை – தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு..!!

Read Next

எலும்புகள் உறுதியாக இருக்க இதை செய்யுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular